பிறந்த நாள் கவிதை : சக்திவேல்
கவிதைக் காதலன் சக்திவேலின் கவிதை :
69 la பிறந்த பக்கிகள் எல்லாம் 48 வயசாம்
ஆண்டாவ ேன இன்னும் 2 வருஷத்தில் 50 தா
ஐயகோ அரவாசி கழுதையா
விட்டத எல்லாம் எப்படி பிடிக்க
எத்தனையோ ஏக்கம் , இன்னும் கொண்டாடி ஆடாத இளமை
என்ன செய்தோம் , சுமை தாங்கி வாழ்கை பயணம் ,
மறுபடி இளைஞன் உறு எடுத்து , சுமை இறக்கி , துள்ளி குதூகலித்து இளைப்பாற மனசு தவியா தவிக்குது
நட்பிடம் மட்டுமே சரணாகதி ஆகிட முடியிது ,
நட்பிடம் மட்டுமே வலி பேச முடியிது ,
நட்பிடம் மட்டுமே காயம் காட்டி அழ முடியிது ,
தோழர் களே , தோல் கொடுத்த தேவர்களே ,
வாருங்கள் ஒன்று கூடுவோம் .
பயண களைப்பு நீங்க ஆடுவோம் , சுமை இறக்கி இளவட்டம் வேசம் போட்டு பரிகாச பாடல் பாடி குதியாட்டம் போடுவோம்
நட்பை ெகாண்டாடுவோம்
நம்மை மீட்டெடுப்போம்
Author : Sakthivel
